நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : கோபால்பட்டி கோம்பைபட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கோம்பைப்பட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைச்சாமி தொடங்கி வைத்தார்.
கால்நடை உதவி மருத்துவர் சிவச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் இந்திரா, பராமரிப்பு உதவியாளர் நயினார் முகமது முகாமில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.

