தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ த.தே.க.,மறியல்

த.தே.க.,மறியல்

த.தே.க.,மறியல்


ADDED : மே 25, 2025 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2025 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : கோவில்பட்டி புளிக்கடை ஸ்டாப் பகுதியில் பஸ்சை மறித்து தகராறு செய்ததாக தமிழர் தேசம் கட்சியினர் 8 பேரை நத்தம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கோமனாம்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கைவிட மறுத்ததால் 22 பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us