sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பயிற்சிப் பட்டறை

பயிற்சிப் பட்டறை

பயிற்சிப் பட்டறை


ADDED : மே 18, 2025 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 03:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: போக்சோ சட்ட வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்த பயிற்சி பட்டறை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன் வரவேற்றார். எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு துறை தலைவர் கீதா, மன நோய் பிரிவு மருத்துவர் கார்த்திக், தடய அறிவியல் உதவி இயக்குநர் விஜயேந்திரன், சி.இ.ஓ., உஷா, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சரண், தலைமை குற்றவியல் நீதிபதி கனகராஜ் பேசினர். நன்னடத்தை அலுவலர் சுகிர்தாஜூலி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us