ADDED : ஜூலை 30, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கள்ளர் சீரமைப்பு துறையில் உள்ள கள்ளர் பள்ளி மாணவர் விடுதிகளை சமூக நீதி விடுதி என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை கள்ளர் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

