sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கட்டுமான பொருட்களின் ராஜா

/

 கட்டுமான பொருட்களின் ராஜா

 கட்டுமான பொருட்களின் ராஜா

 கட்டுமான பொருட்களின் ராஜா


ADDED : அக் 11, 2024 07:36 AM

Google News

ADDED : அக் 11, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டுமான பொருட்களின் ராஜா ஆதித்யா ப்ளூ மெட்டல்ஸ் திண்டுக்கல் ஸ்ரீ ஆதித்யா இன்ப்ரா புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ ஆதித்யா புளூ மெட்டல்ஸ் கட்டுமானப் பொருட்களின் ராஜாவாக விளங்கி வருகிறது.

திண்டுக்கல்லில் முன்னணி உள்கட்டமைப்பு,புளூ மெட்டல்ஸ் நிறுவனமாக உள்ளோம், அனைத்து வகையான உயர்தர ஜல்லிகள், M sand, P sand, போல்டர்ஸ், சிப்ஸ், பவுடர், GSP. WMM போன்றவற்றை வழங்குகிறோம். அனைத்து பொருட்களும் உயர் தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அனைத்து தயாரிப்புகளையும் சிறந்த விலையில் வழங்குகிறோம். பொருட்களை வழங்க உறுதியளிக்கிறோம்.NHAI மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் நிலவேலைகள், சாலைகள் அமைத்தல், பராமரித்தல், பாதுகாப்பு பணிகள் போன்றவற்றின் சேவைகளை வழங்குவதில் நாங்கள் முதல் வகுப்பு ஒப்பந்ததாரராக உள்ளோம். இதற்கான சான்றிதழ் பெற்றுள்ளோம். திண்டுக்கல்லில் 8G, கிருஷ்ணா ராவ், 3-வது தெரு, முதல் தளத்தில் அலுவலகம் செயற்படுகிறது. 98421 00040, 95007 77777 ல் தொடர்பு கொள்ளலாம். பேக்டரியானது புதுசத்திரம், திண்டுக்கல்,98424 00085, 98421 00085 தொடர்பு கொள்ளலாம்.மின்னஞ்சல்: sriaathithyabluemetals@gmail.com,இணையதளம்: www.sriaathithyabluemetals.comல் தொடர்பு கொள்ளலாம் .

-- கண்ணன், இயக்குனர், ஆதித்யா ப்ளூ மெட்டல்ஸ், திண்டுக்கல் 95007 77777






      Dinamalar
      Follow us