ADDED : மார் 04, 2024 07:35 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
-மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.
நவமி பூஜை
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.
பொது
வீட்டு மனை பட்டா வழங்கும் விழா, நால் ரோடு சந்திப்பு, எரியோடு, காலை 10:00 மணி.
மக்கள் குறைதீர் கூட்டம்,கலெக்டர் அலுவலகம்,திண்டுக்கல்,காலை 10:30 மணி.
ஆர்ப்பாட்டம்,அ.தி.மு.க.,மணிக்கூண்டு அருகில்,திண்டுக்கல்,காலை9:35 மணி.
ஏற்பாடு:திண்டுக்கல் மேற்கு,கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,
கவுன்சிலர்கள் கூட்டம்,மாநகராட்சி அலுவலகம்,திண்டுக்கல்,காலை 10:00 மணி.

