/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுப்பிரமணிய சிவா 100வது ஆண்டு அஞ்சலி கூட்டம்
/
சுப்பிரமணிய சிவா 100வது ஆண்டு அஞ்சலி கூட்டம்
ADDED : ஜூலை 25, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: தியாகி சுப்பிரமணிய சிவா நுாறாவது ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அண்ணாதுரை தலைமை வகித்தார். ஜெர்மன் ராஜா முன்னிலை வகித்தார். பாக்யராஜ் வரவேற்றார். சுப்பிரமணிய சிவா பேரன் பாலசுப்ரமணியன், தியாகிகள் சடையாண்டி, சின்னாளபட்டி ராமசாமி கவுரவிக்கப்பட்டனர். மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
பட்டிமன்ற பேச்சாளர்கள் முல்லை நடவரசு, மாரிமுத்து, வழக்கறிஞர் கார்த்திக், சங்கரன், நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், தனபால், மருது ஆறுமுகம், ஜவகர் பங்கேற்றனர். சங்க ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.

