ADDED : மார் 16, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி : பழநி,ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறையாக குடிநீர் இணைப்புகளை வழங்க கோரி ஏராளமான மக்கள் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர் .போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

