/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 20, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை பாடியூர் இ.புதுாரில் ஆதிசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிப்.16ல் கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் அர்ச்சகர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் நடத்தினர். ஏற்பாட்டினை இ.புதுார், எம்.புதுார், மகாலட்சுமிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

