/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாய் குறுக்கே புகுந்ததால் டூவீலரில் சென்றவர் பலி
/
நாய் குறுக்கே புகுந்ததால் டூவீலரில் சென்றவர் பலி
ADDED : நவ 30, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்; ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் தனியார் நுாற்பாலை வேன்
டிரைவர் சதீஷ்குமார் 30. நேற்று மாலை தாடிக்கொம்பு பிரிவில் இருந்து உலகம்பட்டி ரோட்டில் டூவீலரில் சென்ற போது தெரு நாய் ஒன்று குறுக்கிட்டதால் கீழே விழுந்ததில் இறந்தார்.
நாயும் இறந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.

