ADDED : மார் 13, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பழநி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்காணல் நடத்தப்பட்டது. முதல்வர் கந்தசாமி, ஆடைவடிவமைப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் ரமேஸ் பேசினார்.
திருப்பூரை நிறுவன குவாலிட்டி மேலாளர் சிவபாலன், டெக்னிக்கல் ஹெட் சரவண மூர்த்தி நேர்காணல் நடத்தினர். துறை பொறுப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.

