நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: கோதைமங்கலம் அருகே மதுக்கடையில் நவ.17 இரவு மது அருந்திய தோமையாரை தெரசம்மாள் காலனியை சேர்ந்த சூர்யா ஆப்ரகாம் 20, நண்பர்கள் ஆரோக்கிய ரோஸ் 29, சிவசங்கர் 20, விஜய் ஆதித்யா 20, மேயர் முத்து 3 , ஆகியோர் கத்தியால் கழுத்தை அறுத்து
கொைல செய்தனர். பழநி டவுன் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து எஸ்.பி., பிரதீப் பரிந்துரையின் படி கலெக்டர் சரவணன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

