sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

/

 இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

 இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

 இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா


ADDED : ஜன 22, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: கோசுகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக் குமார்,பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

80 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தி.மு.க., வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, ஊராளிபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் தேனம்மாள் தேன்சேகர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us