தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/'கொடை' யில் காட்டுத் 'தீ'

'கொடை' யில் காட்டுத் 'தீ'

'கொடை' யில் காட்டுத் 'தீ'


ADDED : பிப் 16, 2024 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: - கொடைக்கானல் பிலாக்கவை வருவாய் நிலத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது.

சில வாரங்களாக மலைப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்து புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகி வருகின்றன. நேற்று மதியம் குறிஞ்சியாண்டவர் கோயில் பின்புறமான பிலாக்கவை வருவாய் , பட்டா நிலத்தில் தீ ஏற்பட்டது. சரிவான பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. தீ அணைப்புத்துறை மேற்கொண்ட முயற்சிகள் பலனிளிக்காமல் எரிந்து கொண்டே இருந்தது குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us