ADDED : மார் 26, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
பழநி : தீயணைப்பு நிலையம் சார்பில் பழநி முருகன் கோயில் வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை அலுவலர் காளிதாஸ் தலைமையில் நடந்தது.
கோயில் பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் அன்னதான பணியாளர்கள் பயிற்சி பெற்றனர்.