ADDED : டிச 24, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கொடைக்கானல் ரோடு-தெற்கு கிரிவீதி இணைப்பு சாலையில் இருந்த சாலையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தது. நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று காலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்பையா தலைமையில் நடந்த இதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

