ADDED : செப் 27, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா வருகை புரிந்தார். அங்கு உள்ள அலுவல்களை ஆய்வு செய்தார்.
இ சேவை மையத்தை துவங்கி வைத்தார். அவர் பேசுகையில், இ சேவை மையத்தின் மூலம் எளிதாக வழக்கு வாய்தா குறித்த விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள எளிதாகும் . என்றார்.

