நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வயலுார், மிடாப்பாடி, தாழையூத்து, கீரனுார் பகுதிகளில் உள்ள நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், குமாரபாளையத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி , தாசில்தார் அலுவலகத்தில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொப்பம்பட்டி ஒன்றிய சிவராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவுசல்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

