நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கிரிவலப்பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி அடிவாரம் சாலையோர வியாபாரிகள் சார்பில் வி.சி.க., பொதினிவளவன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வி.சி.க. பாவேந்தன், வாஞ்சிநாதன் கலந்து கொண்டனர்.

