
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் பண்ணை மெட்ரிக் மேல்நிலை பள்ளி 11ம் வகுப்பு மாணவிசிவரஞ்சனி கோவையில் நடந்த தேசிய எறிபந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்று 2ம் இடம் பிடித்து சாதனை புரிந்தார்.
பள்ளி தலைவர் ஸ்ரீதர், துணை தலைவர் சந்தோஷ், தாளாளர் ஸ்ரீலீனாஸ்ரீ, துணை முதல்வர் செல்வலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சூசை ப்ரெடரிக், சத்யா மாணவியை வாழ்த்தினர்.

