தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காரில் பற்றிய தீ

காரில் பற்றிய தீ

காரில் பற்றிய தீ


ADDED : அக் 23, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநியை சேர்ந்தவர் மனோகரன் .

இவரது சொந்தமான காரை வேலைக்காக ஒர்க் ஷாப்பில் விட்டிருந்தார். காரை ஒர்க் ஷாப் பணியாளர் திண்டுக்கல் ரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஓட்டி சென்றபோது திடீரென காரில் தீ பற்றியது . பொதுமக்கள் , தீயணைப்புத் துறையினரும் தீ பரவாமல் தடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us