sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காலை உணவு திட்டம் துவக்கம்

 காலை உணவு திட்டம் துவக்கம்

 காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : பிப் 11, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் தலைமை வகித்தார்.பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, துணைத் தலைவர் மகேஸ்வரிசரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம்,தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பிரசாத் வரவேற்றார். பணிபுரியும் 79 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கபட்டது. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி பங்கேற்றனர். துாய்மைஆய்வாளர் செல்விசித்ராமேரி நன்றி கூறி னார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us