ADDED : மார் 03, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் சாகுபடியாகும் கோதுமை சரக்கு ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் 3500 டன் கோதுமை திண்டுக்கல் வந்தது. இவைகள் பழநி ரோடு முருகபவனம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டு, திண்டுக்கல், தேனி மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

