/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்கலாம்
/
பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 19, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி) மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை பல்கலையின் (www.ruralunivacin) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
இதற்காக நவ. 8 வரை அவகாசம் அளிக்கப்படும் என பல்கலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

