தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொள்ளை திட்டம்: ஐவர் கைது

கொள்ளை திட்டம்: ஐவர் கைது

கொள்ளை திட்டம்: ஐவர் கைது


ADDED : ஏப் 06, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளத்து கரை அருகில் ஒரு கும்பல் தனியாக அமர்ந்திருந்தது.

போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் திண்டுக்கல் ஆர்.வி.நகரைச் சேர்ந்த அஜித்குமார்21,முத்தழகுபட்டி குழந்தையேசு24,கிழக்கு மீனாட்சியநாயக்கன்பட்டி பாண்டிய தினேஷ்24,பூபதி ராஜா 25, பொன்மாந்துரை ஜான் பிரிட்டோ49 ,என்பது தெரிந்தது. அவ்வழியில் வரும் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிப்பதற்கும் திட்டம் தீட்டியது தெரிந்தது. போலீசார் ஐவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us