ADDED : ஏப் 11, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தது.
இன்ஜினில் ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது மயில் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது. போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

