தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓ .ஆர்.எஸ்., கரைசல்

ஓ .ஆர்.எஸ்., கரைசல்

ஓ .ஆர்.எஸ்., கரைசல்


ADDED : ஏப் 26, 2024 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 12:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு ஓ.ஆர்.எஸ்.,கரைசல் வழங்கப்பட்டது.

போக்குவரத்து அலுவலகத்தில் மண்டல பொதுமேலாளர் டேனியல் சாலமோன் வழங்கினார். பணியாளர்கள் பணியிலிருக்கும் போது தண்ணீரில் கலந்து குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us