sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா வழக்கில் ஒருவர் கர்நாடகாவில் கைது

/

கஞ்சா வழக்கில் ஒருவர் கர்நாடகாவில் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கர்நாடகாவில் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கர்நாடகாவில் கைது


ADDED : ஏப் 26, 2024 12:31 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா போலீசார் 2019ல் சாமியார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாமியார்பட்டியில் தகர செட் அமைத்து கஞ்சாவை பதுக்கி வைத்த அதே பகுதியைச் சேர்ந்த போஸ் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 213 கிலோ கஞ்சா, சரக்கு வேன், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில் தேனி கம்பத்தை சேர்ந்த சிவா 33, என்பவர் தேடப்பட்டார். அவர் கர்நாடக மாநிலம் சிக்பல்புரா மாவட்டம் கவுரிபிதானுர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் சிவாவை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us