ADDED : ஏப் 14, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: திண்டுக்கல் மா. கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பிரசாரம் செய்தார்.
ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் பிரதீபா, கம்யூ.,ஒன்றிய செயலாளர் சூசைமேரி, அமைப்பாளர் வி.கே.முருகன் பங்கேற்றனர்.

