/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி
/
பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 08, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, அரூரில் உள்ள ராகவேந்-திரா திருமண மண்டபத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது.
அரூர் சட்-டசபை தொகுதி அமைப்பாளர் சாமிக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் பிரவீன், பட்டியல் அணி மாநில பொதுச்செயலர் சாட்சாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகம் பங்கேற்றார். பயிற்சி வகுப்பில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

