ADDED : ஜூலை 28, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; பொம்மிடி அடுத்த மோட்டாங்குறிச்சியை சேர்ந்-தவர் சிவன், 41, கட்டட மேஸ்திரி. இவருக்கு சுதா, 25, என்ற மனைவியும், 2 மகன்களும் உள்-ளனர்.
இவர் கடந்த, 25ல் காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மனைவி சுதா உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்-களில் தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
