sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை


ADDED : ஏப் 13, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 03:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெரியப்பட்டி பஞ்.,ல், மந்-திகுளாம்பட்டி, ரங்கன்வலசு, பெரியப்பட்டி, கல்தானிப்பாடி உள்-ளிட்ட, 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்க-ளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே, அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், அரூர், தர்மபுரி உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள், கூலித்தொழிலா-ளர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்-றனர். மேலும், பஸ்சுக்காக, 5 கி.மீ., துாரத்தில் உள்ள நரிப்பள்-ளிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. எனவே, இக்கிரா-மங்களுக்கு கூடுதலாக, அரசு பஸ்களை இயக்க, மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us