நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே உள்ள பகுதியை சேர்ந்த, 46 வயது கட்டட மேஸ்திரியின், 18 வயது மகள், காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
வழக்கம் போல் கடந்த, 9ல் கல்லுாரிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

