ADDED : நவ 24, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் ராஜவீதியை சேர்ந்த சிப்ஸ் கடை தொழிலாளி முருகன், 45. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த, 10 அன்று காரிமங்கலத்தில் உள்ள, சிப்ஸ் கடைக்கு வேலைக்கு சென்றவர் மாயமானார். மனைவி அளித்த புகார்படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்

