sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ புல்லட் மாயம்

புல்லட் மாயம்

புல்லட் மாயம்


ADDED : ஏப் 27, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 02:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பிர-வீன்ராஜ், 38. இவர், தன் வீட்டின் மேல்மாடியில் வண்ண மீன்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.

கடந்த, 16ல் இரவு, 9:00 மணிக்கு பிரவீன்ராஜ் ராயல் என்பீல்டு கிளாசிக் புல்லட் 350ஐ தன் வீட்டின் முன் நிறுத்தி விட்டு துாங்கச் சென்-றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது புல்லட்டை காண-வில்லை. புகார் படி அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us