sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாசகர்களுக்கு அடிப்படை வசதி

வாசகர்களுக்கு அடிப்படை வசதி

வாசகர்களுக்கு அடிப்படை வசதி


ADDED : ஜூலை 29, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 01:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, நுாலக வாசகர்கள் வசதிக்காக, தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், அப்படை வசதிகளை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். மைய நுாலக முதல்நிலை நுாலகர் மாதேஸ்வரன் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற நுாலகர் பச்சை முன்னிலை வகித்தார்.

இதில், தர்மபுரி மாவட்ட மைய நுாலகம் மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பாட்டிற்காக, தர்மபுரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 12.50 லட்சம் ரூபாய் மூலம், கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்க கட்டடம் ஆகியவற்றை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us