sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆக., 4ல் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏல அறிவிப்பு

/

ஆக., 4ல் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏல அறிவிப்பு

ஆக., 4ல் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏல அறிவிப்பு

ஆக., 4ல் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏல அறிவிப்பு


ADDED : ஜூலை 21, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீது, தீர்த்த-கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

மலைக்கோவில் அடிவாரத்திலுள்ள, 2 மற்றும், 4 சக்கர வாக-னங்கள் நிறுத்துமிடத்திற்கான, 2025 ஆக., 4 முதல், 2026 ஆக., 3 வரை, சுங்க வரி வசூலிப்பதற்கான குத்தகை ஏலம், வரும் ஆக., 4ல் பொய்யப்பட்டியிலுள்ள தீர்த்தமலை பஞ்., அலுவ-லகத்தில், காலை, 11:00 மணிக்கு, அரூர், ஏ.பி.டிஓ., (தணிக்கை), மண்டல ஏ.பி.டிஓ., ஆகியோர் முன்னிலையில் நடக்கவுள்ளது.இதில், ஏலம் கோர விரும்புவோர் ஏல நிபந்தனைக்கு உட்பட்டு உரிய டிபாசிட் தொகை செலுத்திய பின், ஏலம் கோராலம் என, தீர்த்தமலை பஞ்., அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us