தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : ஜூலை 13, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரியூர் :தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, ஏர்கோல்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார், 45.

இவர் கடந்த, 2 அன்று ஏரியூர் அருகே, பேகியம் புதுக்காடு கிராமத்தில், மாரியம்மன் கோவில் அருகே நிறுத்திய, அவரின் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக் காணவில்லை. புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us