தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நிர்வாகி நியமனம்

நிர்வாகி நியமனம்

நிர்வாகி நியமனம்


ADDED : பிப் 09, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிர்வாகி நியமனம்

அரூர்:தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ஒப்புதலோடு, அரூர் சட்டசபை தொகுதி, காங்., அமைப்பாளராக நாசன்கொட்டாயை சேர்ந்த சுபாஷ் என்பவரை நியமனம் செய்து, அமைப்பு செயலாளர் ராம்மோகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us