தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்


ADDED : பிப் 02, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி மாணவி மாயம்

பெரும்பாலை :தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, கலப்பம்பாடி அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மாயமானார். புகார் படி, பெரும்பாலை போலீசார்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us