தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : ஆக 06, 2024 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, 5:20 மணி முதல், விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று பெய்த சாரல்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us