தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : அக் 30, 2025 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி தாலுகா, பூவாலையை சேர்ந்த வர் மாயகிருஷ்ணன், விவசாயி. இவருக்கு பி.உடையூரில் சொந்தமான வயல் உள்ளது.

இந்த வயலிலுள்ள மின் கம்பத்தில், மேற்குவங்கம், சக்கர்மா பகுதியைச் சேர்ந்த யாசின்,20; என்பவர் கடந்த மாதம் 27ம் தேதி மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கியபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை சென் னையில் தனியார் மருத்துவமனைக்குதீவிரசிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மருதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us