/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.சி., இயந்திரத்திற்கு தீ வைத்தவர் கைது
/
ஏ.சி., இயந்திரத்திற்கு தீ வைத்தவர் கைது
ADDED : மார் 10, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் அமுதகுமார், 61; இவரது வீட்டு மரத்தின் கிளைகளை பக்கத்து வீட்டை சேர்ந்த அப்துல்மஜீத் வெட்டியுள்ளார். இதனால், ஏற்பட்ட பிரச்னையில், அப்துல்மஜீத் வீட்டு ஏ.சி., அவுட்டோர் யூனிட்டிற்கு அமுதகுமார் தீ வைத்துள்ளார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அமுதகுமாரை கைது செய்தனர்.

