நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி செயின்ட் ஆன்ஸ் முத்தையர் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினரிடம் டி.இ.ஒ., விசாரணை மேற்கொண்டார்.
பண்ருட்டி கஸ்துாரிபாய் தெருவில், செயின்ட் ஆன்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ பி.முத்தைய்யர் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து விருத்தாசலம் டி.இ.ஒ.,துரைபாண்டியன் பள்ளியில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், முறைகேடுகள் தொடர்பாக, இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

