தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தமிழ் பஞ்சாங்கம்  வாசித்தல் நிகழ்ச்சி

 தமிழ் பஞ்சாங்கம்  வாசித்தல் நிகழ்ச்சி

 தமிழ் பஞ்சாங்கம்  வாசித்தல் நிகழ்ச்சி


ADDED : ஏப் 16, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார், மஞ்சக்குப்பம் கிளை சார்பில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது.

சங்கத்தின் மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, சங்க உறுப்பினர்களுக்கு தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வழங்கினார்.

பொருளாளர் நரசிம்மன் வரவேற்றார். தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் பலன்கள் குறித்து ஸ்ரீரகு விளக்க உரையாற்றினார். உறுப்பினர்கள் கோதண்டராமன், சாரங்கபாணி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியி்ல், மோகன கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர் .

துணை செயலாளர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us