/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : ஆக 06, 2025 08:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். கமிஷனர் காஞ்சனா முன்னிலை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
விழாவில், இன்ஜினியர் கண்ணன், உதவி இன்ஜினியர் கார்த்திகேயன், மேலாளர் காதர் கான், சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், நகர அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் கௌரி அன்பழகன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாரி, கவுன்சிலர் கலைவாணி மதியழகன், செல்வகணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

