/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இடைநிலை ஆசிரியர் இயக்கம் ஆர்ப்பாட்டம்
/
இடைநிலை ஆசிரியர் இயக்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2026 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
துணை செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

