sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மாரத்தான் போட்டி

/

 மாரத்தான் போட்டி

 மாரத்தான் போட்டி

 மாரத்தான் போட்டி


ADDED : ஜன 27, 2026 03:35 AM

Google News

ADDED : ஜன 27, 2026 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: வடலுாரில் குடியரசு தின மாரத்தான் போட்டி நடந்தது.

குடியரசு தின விழாவையொட்டி, போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம், மரம் வளர்ப்போம் மனித வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. வடலுாரில் துவங்கிய இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டி துாரமான குள்ளஞ்சாவடி வரை வந்த வீரர்களுக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி உள்ளிட்டோர் பரிசு வழங்கி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us