ADDED : செப் 28, 2025 08:01 AM

கடலுார் : கடலுார் சுபலட்சுமி மகாலில் நடக்கும் பர்னிச்சர் எக்ஸ்போவில், பல்வேறு வகையான பர்னிச்சர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடலுார்-நெல்லிக்குப்பம் சாலை, சுபலட்சுமி மகாலில், ஆயுத பூஜையை முன்னிட்டு, 'பர்னிச்சர் எக்ஸ்போ 2025' துவங்கி, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
கண்காட்சி தினசரி காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் கூறுகையில், 'கண்காட்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பர்னிச்சர்கள் குறைந்த விலையில், நிறைந்த தரத்துடன் கிடைக்கின்றன.
கைதேர்ந்த கலைஞர்களை கொண்டு, வடிவமைக்கப்பட்ட நிலம்பூர் டீக் உட் சோபா, டெல்லி லக்சுரி குஷன் சோபா, ரிக்ளைனர் சோபா, சோபா கம்பெட், திவான் தேக்குமர கட்டில்கள், பங்கர் காட், மர ஊஞ்சல்கள், ஈசி சேர்கள், பெட்ரூம் செட், மைசூர் பர்னிச்சர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நேரடி உற்பத்தி விலையில் 50 சதவீதம் வரை ஆயுத பூஜையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9952899865 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்' என்றார்.