தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா


ADDED : ஜூன் 28, 2025 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்ட வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சரண்யா இடமாறுதலையொட்டி பிரிவு உபசார விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கடலுார் மாவட்ட வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டராக பதவி வகித்து வந்தவர் சரண்யா. இவர் ஆவடி மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். அதையொட்டி கூடுதல் கலெக்டர் சரண்யாவிற்கு பிரிவு உபசார விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அனு முன்னிலை வகித்தார். பயிற்சி கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர்கள் வாழ்த்திப் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us